புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட்

சென்னை: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது. தேர்தல் வேட்பு மனுவில் கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக மல்லாடி கிருஷ்ண ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: