தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதார் எண் வழங்க சிறைத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதார் எண் வழங்க சிறைத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள் 5 மகளிர் சிறைகள் உள்பட 142 சிறைகள் உள்ளன. இதில் தற்போது 18,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் கைதிகளுக்கு அடையாள பதிவேட்டின்படி ஆதார் எண் வழங்கலாம் என ஒன்றிய அரசு உத்தரவு

Related Stories: