×

இளநிலை மருத்துவப் படிப்பில் 2,396 ஓபிசி இடங்கள் பறிப்பு என குற்றச்சாட்டு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ஓபிசி பிரிவுக்கான 2,396 இடங்கள் பறிக்கப்படுவதாக அகில இந்திய ஓபிசி மாணவர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இடங்கள் 2445 ஆகும். 2445 மருத்துவ படிப்பு ஓபிசி இடங்களில் 49 இடங்கள்  மட்டுமே ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டுள்ளன.

Tags : It is alleged that 2,396 OBC seats in junior medical courses were stolen
× RELATED 2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை,...