பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திமுக சார்பில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்

சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

Related Stories: