ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்தால் மணலியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதற்கு அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: