×

உலகக்கோப்பை கால்பந்து 2022: போலந்து அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு சி-யில் உள்ள போலந்து - அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போலந்து அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

Tags : World World World Cup Football 2022 ,Argentine ,Poland team , FIFA World Cup 2022: Argentina beat Poland 0-2
× RELATED அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் 56% வாக்குகளுடன் ஜேவியர் மிலே வெற்றி