×

உலகக்கோப்பை கால்பந்து 2022: டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு டி-யில் உள்ள டென்மார்க் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

Tags : World World Cup Football 2022 ,Australia ,Denmark , FIFA World Cup 2022: Australia beats Denmark 0-1
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...