இந்தியா திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருப்பதி காடு திருமலை: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 2 கோடி மதிப்புள்ள 81 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாக திருப்பதி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
அதானி குழு பங்கு வர்த்தக மோசடி விவகாரம் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்: இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு