கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக டிச. 6-ம் தேதி 2 மருத்துவர்களிடம் போலீஸ் விசாரணை

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக டிச. 6-ம் தேதி 2 மருத்துவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தவுள்ளனர். காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் கொண்ட விசாரணை குழு 2 மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது.

Related Stories: