தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐ.பி.எஸ். நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐ.பி.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்றதையடுத்து சங்கர் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: