வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் அண்ணாமலைக்கே பாதுகாப்பு கொடுக்கிறது தமிழ்நாடு அரசு, பிரதமருக்கு தராதா?.. அமைச்சர் பேட்டி

சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை, தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு உண்டு என்று அமைச்சர் மனோ  தங்கராஜ் கூறியுள்ளார். வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் அண்ணாமலைக்கே பாதுகாப்பு கொடுக்கிறது தமிழ்நாடு அரசு, பிரதமருக்கு தராதா? என அமைச்சர் கேட்டுள்ளார். பாஜக தலைவர்கள், ஆளுநரை சந்திக்கும்போது தமிழக அரசு மசோதாக்கள் குறித்து எடுத்துரைத்தாள் நன்றாக இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: