வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி: எல்.முருகன்

சென்னை: வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  

Related Stories: