குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து உயநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: