நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஹாக்லி ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 51 ரன்களை எடுத்தார்.

Related Stories: