இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது

சென்னை: இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய மேற்குவங்க இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளர். இலங்கை நகைக்கடையில் வேலைபார்த்து வைத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷேக் ரசீன் உசேன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: