திருவண்ணாமலை காவல்துறை சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் சார்பில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தீபத் திருவிழா எவ்வித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாக நடந்தேற திருவண்ணாமலை காவல்துறை சார்பில் வேண்டுதல் நடைபெற்றது.

Related Stories: