சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: சோழவரம் அருகே காந்திநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த அசோகன், அருண்குமார் ஆகியோரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: