அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. பணியிடைநீக்கம்

இராணிப்பேட்டை: அதிமுக ஆட்சியில் முறைகேடாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு அடங்கல் வழங்கிய புகாரில் வி.ஏ.ஓ. குமரவேல் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரக்கோணம் அடுத்த பெருமூச்சு கிராமத்தில் 2020ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக குமரவேல் பணியாற்றினார். ரூ.6 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய அடங்கல் வழங்கிய புகாரை அடுத்து குமரேலை போலீஸ் நேற்று கைது செய்தது.   

Related Stories: