×

உலகக்கோப்பை கால்பந்து 2022: வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு பி-யில் உள்ள வேல்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.


Tags : World World Cup Football 2022 ,England ,Wales , World Cup Football 2022: England beat Wales 0-3
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்