×

உலகக்கோப்பை கால்பந்து 2022: கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து அணி

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு எ உள்ள கத்தார் - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கத்தார் அணியை நெதர்லாந்து அணி 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது.



Tags : World World Cup Football ,Netherlands ,Qatar , FIFA World Cup 2022: Netherlands beat Qatar 0-2
× RELATED கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஹசன் அல் ஹய்தாஸ் அறிவிப்பு