இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்திய ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு ஏவிய பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது.

Related Stories: