தமிழகத்தில் இதுவரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: