மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 62,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவு..!

மும்பை: இந்திய பங்கு சந்தைகள் 2வது நாளாக முன்போதும் இல்லாத அளவிற்கு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்ந்து 62,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 18,562 புள்ளிகளில் முடிவடைந்தது.

Related Stories: