சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : உதகை நகராட்சி ஊழியர்களுக்கான அரசு குடியிருப்பில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: