ஹாக்கி வீரர் கார்த்திக்கு வீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹாக்கி சங்கம் நன்றி

சென்னை : ஹாக்கி வீரர் கார்த்திக்கு வீடு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹாக்கி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. முதல்வருக்கு ஹாக்கி சங்க தலைவர் திலீப்குமார், பொதுச்செயலர் போலோநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  

Related Stories: