ஜல்லிக்கட்டு போட்டிக்கெதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கெதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இன்றைய அலுவல் நிறைவடைந்ததை அடுத்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

Related Stories: