×

வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை

மதுரை : பொதுப்பணித்துறையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu , Vehicles, to maintain, in the case, Tamil Nadu, Government, to respond, order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...