தமிழகம் வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தமிழ்நாடு அரசு மதுரை : பொதுப்பணித்துறையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்
திருமணம் முடித்த கையோடு உறவினர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்: மாதவரத்தில் ருசிகர சம்பவம்
நாகர்கோவில் - மணக்குடி சாலையில் ரூ.75 லட்சம் செலவில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை துரத்துவதால் பீதி: சங்கரன்கோவிலில் அனைத்து நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி: நகராட்சி நிர்வாகம் தகவல்