இந்தியா அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தஞ்சை இன்ஸ்பெக்டர் அமலா டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சை சப்-இன்ஸ்பெக்டர் அமலா முதலிடம் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த எஸ்.ஐ.கார்த்திக் அழகன் 2-ம் இடத்தை பெற்றுள்ளார்.
பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்
காஷ்மீரில் பாதுகாப்பு குளறுபடி ராகுல் பயணம் திடீர் நிறுத்தம்: போலீசார் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு
யாருக்கு ஆதரவு தருகிறீர்கள் என்பதை உடனே சொல்ல வேண்டும் பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி கெடு: உச்ச நீதிமன்றத்தில் திடீர் முறையீடு
காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது: மல்லிகார்ஜுன கார்கே