திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர்: எஸ்.பி.கார்த்திகேயன் தகவல்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என எஸ்.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: