திருவாரூர் அருகே தாத்தா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திய பேரன் கைது..!!

திருவாரூர்: திருவாரூர் - எரவாஞ்சேரி அருகே தாத்தா ரேனையன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்திய பேரன் முகிலன் கைது செய்யப்பட்டான். தந்தை லட்சுமணனுக்கும் அவரது மகன் முகிலனுக்கும் ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய வந்த தாத்தா ரேனையன் மீது தீ வைக்கப்பட்டது.

Related Stories: