திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு 3 வகையான சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகையை பெற நாளை முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: