சென்னை சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
திரிகோணமலைக்கு கிழக்கு - தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்
மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள்: காந்தியடிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
காந்தியின் 76-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை
சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்: வானிலை மையம்
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்: வானிலை மையம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு