சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

Related Stories: