பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை : பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக சென்னையில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம், எடை சரியாக உள்ளதா என்பது பற்றியும் ஆய்வு செய்தார். 

Related Stories: