சுற்றுலாத்துறை விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம்: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

ராணிப்பேட்டை : தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து சுற்றுலா வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆய்வு செய்தபின் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்.

Related Stories: