வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

நாகை : வேதாரண்யம் அருகே மணக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: