உலகம் இலங்கை வசமுள்ள தமிழக மீனவரின் படகு மீதான விசாரணை டிச. 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை கொழும்பு: இலங்கை வசமுள்ள தமிழக மீனவர் கிறிஸ்டோபரின் படகு மீதான விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம் டிசம்பர் 9ம் தேதி வீடியோ மூலம் படகின் உரிமையாளர் ஆஜராக உத்தரவிட்டது.
ஆஸ்திரியாவில் அடுத்தடுத்து நேரிட்ட பயங்கர பனிச்சரிவு: டன் கணக்கில் பனிக்குவியல் சரிந்ததில் 10 பேர் உயிரிழப்பு
3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்: லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பிரமாண்ட விழாவில் விருதினை இந்தியாவிற்கு அர்பணிப்பதாக பெருமிதம்
24 பேர் பலி..14,000 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசம்: காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் சிலி..!!
குலுங்கிய கட்டிடங்கள்..வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!