திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாடு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கமலாபுரம், புனவாசல், மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் கடையில் ரூ.850க்கு இடுபொருட்கள் வாங்கினால் மட்டுமே யூரியா கொடுப்பதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: