சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனை லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்பு..!!

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனை லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்கப்பட்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் லிப்டில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் இருந்து 3வது தளத்திற்கு சென்றபோது லிப்ட் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: