டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா

சென்னை : சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்பட உள்ளன.

Related Stories: