புதுச்சேரியில் மது ஆறாக ஓடுகிறது: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் மது ஆறாக ஓடுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் மதுக்கடைகள் அதிகம் திறப்பதை நீதிமன்றம் சென்றாவது தடுத்து நிறுத்துவோம். புதுச்சேரியில் லஞ்சம், ஊழல் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories: