தி.மலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6ல் மகா தீபம் நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில், நகர் பகுதியில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: