மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பான நாகர்கோவிலில் விசாரணை முடிந்து கேரளா சென்றது மங்களூர் போலீஸ்

கேரளா: மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் விசாரணை முடிந்து மங்களூர் போலீஸ் கேரளா சென்றது. முகமது ஷாரிக் தங்கியிருந்த நாகர்கோவிலில் உள்ள விடுதியில் மங்களூரு போலீஸ் விசாரணை நடத்தினர். முகமது ஷாரிக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அசாமைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.  

Related Stories: