சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை டிச.12ல் விசாரிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் டிசம்பர் 12ல் விசாரிக்கிறது. உத்தவ் தாக்கரே, ஏக்னாத் ஷிண்டே ஆகிய இருதரப்பையும் டிசம்பர் 9க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: