இந்தியா சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை டிச.12ல் விசாரிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா டெல்லி: சிவசேனா கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் டிசம்பர் 12ல் விசாரிக்கிறது. உத்தவ் தாக்கரே, ஏக்னாத் ஷிண்டே ஆகிய இருதரப்பையும் டிசம்பர் 9க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 116 திட்டங்களுக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன்
நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும்: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்
மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
‘ஜெகன் அண்ணா’ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 10,813 பயனாளிகளுக்கு ₹10.813 கோடி ஒதுக்கீடு-திருப்பதி கலெக்டர் தகவல்