ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்; மக்கள் அவதி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தனியார் நூற்பாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. மழைநீரும் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: