அம்மா உணவகம் தொடர்ந்து செயற்பாட்டில் தான் இருக்கும்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை : அம்மா உணவகம் தொடர்ந்து செயற்பாட்டில் தான் இருக்கும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா அறிவித்துள்ளார். அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ அவ்வாறே தொடர்ந்து செயல்படும் எனவும், பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: