மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை

மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை வீடியோ ஆதாரமாக கூறிவந்த நிலையில் முதன்முறையாக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வெளியே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: