கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனை

கோவை : கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதியை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். உக்கடம், சுந்தராபுரம், போத்தனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  

Related Stories: